காய மொத்த மருந்து தரார் தராரென
காண வொற்ற விருந்து தடார் தடாரென
கால யுத்த மறிந்து திடீர் திடீரென ...... திறவும்கோளே
கார முற்ற நொருங்கு சடார் சடாரென
காத லொத்த அறிந்து தயா தயாவென
கான லற்ற விருப்பம் கனா கனாவென ...... கடவுவாயே
சாய விட்ட மழித்து வரீர் வரீரென
சார மொற்ற மலர்ந்து துளீர் துளீரென
சாலை யொத்த நடந்து விடா விடாவென .... விதியெனேனே
சாம சுக்கு பிழிந்து குளீர் குளீரென
சாத லுந்த வழிந்து சிறார் சிறாரென
சாப மொத்த இருப்பு சுலீர் சுலீரென ...... மருகுவானே
ஆய மிச்ச மிருந்து அளா வளாவென
ஆசை நித்த மருந்தும் நிரா நிராவென
ஆன மொத்த மிருந்து விழா விழாதென ..... விடிவுமாக
ஆள குற்ற மளந்து சுடா சுடாவென
ஆறெ ழுத்தை வணங்கி வரார் வராரென
வாளு டுத்தி வழக்கை தடால் தடாலென ...... கனவுமாக
தீய தொற்ற வழக்கை இலா இலாவென
தீப மேற்று மொழிக்கு உலா உலாவென
தீர னேற்ற வழிக்கு நிலா நிலாவென ...... அருளுவாயே
தீத னைத்தும் விரட்டி இரா இராதென
யோக வித்தை நிரைந்து கலா கலாவென
தீவி ரத்தை யுடுத்தி திசா திசாவென ....... திரியுரோமே
கலியுகம் : திருபுகழ் ஓல மிட்ட சுரும்பு தனா தனாவெனும் பாடலைப் போலவே எழுத முயன்றேன் தவறிருப்பின் மன்னிக்கவும் பெரியோர்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக