ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

3.மாய மனதில் துளிர்த்தவை...!

வெந்துதான் தணிந்ததெங்கும் கூடு 
வித்தகன் அணிந்ததவுருச் சாம்பல் 
பந்துதான் பணிந்துவிடும் என்றால் 
பந்தமும் துறந்ததிந்தக் கூட்டை 
சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை....

Alpha Beta சொன்னது…

நல்ல பதிவு! அறிவுக்களஞ்சியம் பதிவையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி