சனி, 14 ஜனவரி, 2017

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்...

தாயாகித் தகப்பனாகித் தானுமானச் சேயுமாகி
தான்தோன்றித் தவக்கடலே இன்னார்க்கும் இல்லார்க்கும்
ஆயாது அருள்புரியும் ஆகாயம் மீதமர்ந்த
ஆதார அலையான ஆதிக்க ஆழ்மனமே
தீயான சுடர்தங்கி நீங்காத தீர்வாகி
திண்டாடும் அழைப்பினிலே சீரான வான்ஒளியே
தேயாத அணுவாகிச் சேதாரம் சேர்த்துண்ட
சீவனே;ஓம் நமசிவாய நாதனருள் போற்றிபோற்றி...

அனைவருக்கும் இனிய

தைத் திங்கள் ...!
தைப் பொங்கல்...!
தைத் திருநாள் ...!
உழவர்த் திருநாள் ...!
தமிழர் திருநாள் ...! வாழ்த்துகள் ...!


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

SAMYMALAR சொன்னது…

நன்றி தினேஷ். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார்க்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…


நான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி