புதன், 3 டிசம்பர், 2014

மா மதையில் ...!பல்லதுப்பட்டு சொல்லது மீறும்
வள்ளத் தீ தாலும் வரக வனம்
மண்கட்டி கண்கட்டி விதியாலும்
மதி குட்டி மா மதையில்

விண்சுற்றி வட்டுணரும் மட்டறியும்
மாயமென்ன கற்ற திர்ந்தோன் காகம்
வளரா வளரும் கானகம் மரமுளைக்கா
மண் விதைக்கும் மாற்றுயிர்

நாவறியும் நாற்குணம் நன்கறியா
ஓர் குணம் கோபுர உச்சம்
மிச்சமில்லா எச்சம் ஏந்தும்
மீளில்லா போர்க் கனம்....

குறிப்பு : மீள் பதிவு

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


வித்தியாசமான வார்த்தைகள் நண்பரே,,,அருமை
இன்றைய எனது பதிவைப்பார்த்து அஞ்சலி செலுத்துவீர்.

-'பரிவை' சே.குமார் சொன்னது…

போட்டுத் தாக்குங்க...
இதுல வேற நான் சும்மா கிறுக்குறேன்னு சொல்றது...
கிறுக்கலாய்யா இது.... சும்ம்மா கிறுகிறுக்க வைக்குதே...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி