வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்.....

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்

காப்போம் காப்போம் என்று
தன்னலன் காத்தவர் மாயை
நீங்குதல் வேண்டும் ஒன்றென்
கூட்டம் ஓடும் நீரோட்டமே 
கரை நின்றெனை நோக்க
ஓடி உதவி புரிதல் வேண்டும்

தவிப்பினில் தாகம் அடங்கிட
வியூகம் அடைபட்ட கரமே
ஆலய மணிபோல் எங்கும்
இசைத்திடு கீதம் எழுவதும்
விழுவதும் உன் புகழ் அதை
நீ அறிவதே ஆனந்த கானம்

ரத்தின போகம் சத்திர
தாகம் நித்திரை களை
நீண்ட தொரு வானம்
நிலையாக மாற்று கொள்
மதியாத மதியாண்டு
பயனென்ன காணீர்

ஒற்றுமையாலே உண்டாகும்
தீண்டு தலில்லையே
இரண்டாகி போகும்
இயலாது போகா
இதயத்தை தூண்டு
இனிதே தான் வாழ்வு...

4 கருத்துகள்:

ரூபன் சொன்னது…

வணக்கம்
சுதந்திர தினக்கவி கண்டு மகிழ்ந்தேன்
இனியசுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

சே. குமார் சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரா...
கவிதை அருமை.

சே. குமார் சொன்னது…

சுதந்திர தின வாழ்த்துக்கள் சகோதரா...
கவிதை அருமை.

மனசு சொன்னது…

வணக்கம் சகோதரா...

தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

வலைச்சர இணைப்பு
http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_50.html

நன்றி

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி