திங்கள், 30 மே, 2011

நித்திரை சூழ்வனம்.......


நித்திரை சூழ்வன மத்தியி லாள

நர்த்தனமாடி வருவோனின் நாடியுனர்
நாழிகை தேடக் கிடைக்கா மாடனுயிர்
சடையவிழ் முடி சூடும்

தடை கவிழ்ப் படைச் சூழ
மடியுடை கரணம் மலமெரி கோல்
கலனரை நோக்க நிகழ்தன ரணமேவும்
காலனுடை மேவுதுமே

சொப்பனங் களைய நிகழ்தனும் கடக்க

கரிதிரு கார்மேவி களித்திடு பாருலகை

மகிழ்த்திடு நில்லா நிலைதனையே நின்

புகழ் காற்றத்து கிடக்கேன்

14 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

மேரேஜ்க்குப்பிறகு ஸ்டைல் மாத்தலையா? ஹா ஹா

sathishsangkavi.blogspot.com சொன்னது…

கவிதை மழை....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

புலவனின் புலம்பல்கள் ஹி ஹி ஹி ஹி....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
முதல் மழை எனை நனைத்ததே//

டேய் அண்ணா, உனக்கு ஏதாவது புருஞ்சிதாடா ராஸ்கல், கவிதை புரிஞ்ச மாதிரி கமெண்ட்ஸ் போடுறே மூதேவி பிச்சிபுடுவேன் பிச்சி ம்ஹும்.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சி.பி.செந்தில்குமார் said...
மேரேஜ்க்குப்பிறகு ஸ்டைல் மாத்தலையா? ஹா ஹா//

முதல்ல நீ மாறுடா பரதேசி ஹே ஹே ஹே ஹே....

angel சொன்னது…

nice

Unknown சொன்னது…

ஒருத்தன் கல்யாணம் காட்டினாலும் விடுறாங்களா ....ஹிஹி

நிரூபன் சொன்னது…

சகோ, மன்னிக்க வேண்டும், கவிதை கடின நடையில் இருப்பதால் என் அரை மூளைக்குப் புரியவில்லை பாஸ்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

நல்லா இருக்குங்க.. :)

போளூர் தயாநிதி சொன்னது…

//சொப்பனங் களைய நிகழ்தனும் கடக்க

கரிதிரு கார்மேவி களித்திடு பாருலகை

மகிழ்த்திடு நில்லா நிலைதனையே நின்

புகழ் காற்றத்து கிடக்கேன்//ஹே ஹே ஹே ஹே....

rajamelaiyur சொன்னது…

Kavithai super but little hard

Unknown சொன்னது…

என்னமா எழுதி இருக்கீரு மாப்ள!

ADMIN சொன்னது…

தண்டனை எதற்கு? எங்கள் மனதில் தங்களின் வலைப்பூவின் முகவரி தங்கியதே பெரிய தண்டனைதானே..

அருமையான கவிதைகள்..! ஆழ்ந்த கருத்துக்களும் கூட இருந்தால் எப்படி தவற விடுவது?

வாழ்த்துக்கள்..!

அம்பாளடியாள் சொன்னது…

நல்ல இலக்கியநயனம் பொருந்திய
அர்த்தமுள்ள அழகிய கவிதை
அருமை..அருமை...அருமை!....
வாழ்த்துக்கள் உங்களுக்கு......

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி