வியாழன், 17 மார்ச், 2011

வாழ்த்தலாம் வாங்க ...

மழலைபோல் மனம்படைப்பின் மாறும் இப்பூவுலகு
எங்க வீட்டு வாண்டு அஞ்சநாதேவிக்கு இன்று பிறந்தநாள் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துச் சொல்ல வாங்க .....

18 கருத்துகள்:

Pranavam Ravikumar a.k.a. Kochuravi சொன்னது…

பிறந்தநாள் நல்வாழ்த்து!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

வாழ்க..வாழ்க..பல்லாண்டு வாழ்க

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பூரண உடல்நலம்,மனநலம்,நிறைசெல்வம்,நீண்ட ஆயுளுடன் வாழ்க வாழ்க

சங்கவி சொன்னது…

வாழ்த்துக்கள்...

karthikkumar சொன்னது…

எனது வாழ்த்துகளும்.........:))

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்..... (அப்படியே புதுமாப்பிள்ளை ஆகப்போறவருக்கும் வாழ்த்துக்கள்!)

சாருஸ்ரீராஜ் சொன்னது…

வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அஞ்சனா தேவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....
[[அப்பிடியே புது மாப்பிளைக்கும் வாழ்த்துங்கோ]]

எஸ்.கே சொன்னது…

குழந்தை எல்லா வளமும் பெற்றும் மென்மேலும் சிறப்புற்று வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சே.குமார் சொன்னது…

அஞ்சனாதேவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்.. இந்தியாவுக்கு நச்சென்று வந்து நிச்சயம் முடித்த மாப்பிள்ளைக்கும் வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் சொன்னது…

"மஹாலட்சுமியே!ஆற்றல்,வளமான வாழ்க்கை,நல்ல உடல்நிலை, இவற்றைத்தா! செல்வம், உணவு, பிராணிகள், பிள்ளைச்செல்வம், நூறாண்டுகள் ஆயுள்
எல்லாம் கிடைக்கட்டும்!”
(ஸ்ரீ ஸூக்தம் )
வாழ்த்துகள்

புவனேஸ்வரி ராமநாதன் சொன்னது…

எல்லா வளங்களும் நலன்களும் பெற்று
நீடூடி வாழ வாழ்த்துக்கள்.

நிலாமதி சொன்னது…

அஞ்சனாதேவி சகல் செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க என் வாழ்த்துகிறேன். o

vanathy சொன்னது…

வாழ்த்துக்கள்.!!!!

ஜெய்லானி சொன்னது…

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

தோழி பிரஷா சொன்னது…

அஞ்சனாதேவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

பாரத்... பாரதி... சொன்னது…

அஞ்சநாதேவிக்கு இனிய நல்வாழ்த்துக்கள்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி