வெள்ளி, 11 மார்ச், 2011

ஆன்ம குடில்......சருகாது மருகாது இருகாது இணைவதிரு
விரகமிங்கு கனத்திருக்க அனலலர் புனல்
நாற்றம் மருவி நாசி யுலர்த்தும்
ஊசி துளைத்த மாசினியின் உருக்குள்

சுனை யுருகும் கனத்து உருக்கும்
கார் செருவி மணந்து மரைதிருகும்
மார்தழுவி தொழுதுண்டு நேரெழும்
கழு கண்ட குழுவாகி உருத்தொடுக்கும்

அரிதென்று அலுக்காது பிழைத் திருக்கும்
பிறை என்றும் பிரிவில்லா உணர்வொன்றி
உருவளர்த்து உன்னுள்ளில் மறையரையமர்த்தி
கருவென்ரும் காதலென்றும் காத்தருளும்

இருமன பந்தத்தில் விளையும் சொந்தம்

கலியுகம் : வணக்கம் நண்பர்களே சமயம் இல்லா காரணத்தால் "ஆன்ம குடில்" மீளாக உங்கள் பார்வைக்கு .... விரைவில் வருவேன் உங்களைக்கான ... ( 0091 - 82206 00571 )

6 கருத்துகள்:

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பொண்ணு பார்த்தாச்சா

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

எப்போ ரிட்டர்ன்?

vanathy சொன்னது…

சூப்பர் வரிகள்!!

சே.குமார் சொன்னது…

Kaithai nalla irukku... urula neenga sugama?

பாரத்... பாரதி... சொன்னது…

உங்கள் திருமணம் முடிவாகிவிட்டதா சகோ?

பாரத்... பாரதி... சொன்னது…

//இருமன பந்தத்தில் விளையும் சொந்தம்//

விரைவில் உருவாகி தொடரட்டும்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி