நாறுமது சாரமெண்ணிய வாரமுதிர்த் தாகம்
நலமதிர நஞ்சிலே காலமங்கிய தேகம்
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
மிஞ்சியத் தாளமிசைக்க நாளுவதங்கே
கெடுவங்காட் டினிலாடிய சடமே
படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே
சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!
படியளந்தான் பரியமர்ந்தே பழியாவும் பாடித்
தனிலமர்த்த பயமேந்து மனதறியா தூவலெங்கும்
அகங்காட்டும் அழகாட்டு சித்தமென சுத்தமென்
சன்னதியி லாடும் மயிலே
சல்லடைத் தப்பியே தரலோகம் தஞ்சம்புக
தள்ளாடி தயைநாடி பொல்லாத போக்கனுக்குள்
சென்றாடும் சங்கமலர் வந்தனம் சிந்திய
கலஞ்சிய மாள்வத றியேன்................!
2 கருத்துகள்:
நல்ல வரிகள் நண்பரே ! நன்றி !
நமையாளும் குணங்களை
நாமே சீராக்கினால்
நாம் அதை ஆளலாம்
இல்லையேல் நமை ஆள்வது
அறியாதே போய்விடும்...
பலமுறை படித்தேன் நண்பரே..
கலஞ்சியம் சரிதானா????
கருத்துரையிடுக