அன்றிலொடியும் நிழலே நின்றிலா
மனமே நிகழு நிலவினில் நீந்தும்
நினைவினி லாளும் சித்திரமே சட்டென
சுட்ட சங்கடச் சூழ்.....
விட்ட மதியில் கூர்விழிப் பதிய
அங்கமதி சங்கமத்தில் சூழ்வதெல்லாம்
நாற்கடந் தூற்றே நடை பழகி
தவழும் இதனச் சூடு
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே
மகிழ்ந்தெழுவட்டில் மிகனுடை மலையே
கரணம் எரிச்சூடி தருனம் விருந்தாகி
அருந்தும் அவைச் சாடிய மருந்தென
தட்டிய மதுவினயக்கம்.....
34 கருத்துகள்:
மாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா!...மன்னிச்சிக்க!
நலமா, தினேஷ்?
கவித!!!!! பிரியல!!!!!!!!!!!!! ஹி ஹி
கொஞ்சம் பிரியுது பத்து தடவ வாசிச்ச புரிஞ்சிடும் என்று நினைக்கிறன்
தொடருங்க உங்கட்ட இருந்து கற்க நிறைய உண்டு
விக்கியுலகம் said...
மாப்ள கவிதை அழகா இருக்குய்யா....இருந்தாலும் பக்கத்துல ஒரு விளக்கம் போடுய்யா...இப்படி தூய தமிழ் எனக்கு புரியலய்யா!...மன்னிச்சிக்க!//
தக்காளி..அவருக்கு தெரிஞ்சா போடமாட்டாரா? :))
அழகான கவிதை
தமிழ்மணம் 5
அருமை அருமை
அழகு மரபுக் கவிதை
இயற்றமிழின் இன்னிசை சாரம்
உங்கள் கவிதையில் ஊற்றெடுத்திருக்கிறது
ரசித்து மகிழ்ந்தேன்.
அழகாச் சொல்லியிருக்கீங்க நண்பா.
வணக்கம் அண்ணாச்சி,
செய்யுட் கவி அருமையாக இருக்கிறது. ஆனாலும் விளக்கப் பகிர்வு அல்லது பொழிப்புரையினைக் கீழே பகிர்ந்திருந்தால் பல அன்பர்களின் உள்ளத்திற்கு மகிழ்ச்சியினைக் கொடுக்குமல்லவா.
தமிழ்மணம் 6
நல்ல கவிதை.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
//அழகாச் சொல்லியிருக்கீங்க நண்பா.///
தமிழில் முனைவர் பட்டம் பெற்ற இவரே அழகு என்று சொல்லி விட்ட பின், நாங்கள் எல்லாம் என்னச் சொல்லி பாராட்டுவது..
அருமையான கவிதை நண்பா..
சங்க நூல் தவிர இனியில்லையோ என்றிருந்தேன்.. தங்கள் வலைப்பூ அறிந்து மகிழ்ந்தேன்..
Super.. continue.. don't stop..
அழ்காக சொல்லியுள்ளிர்கள் நண்பா.
இதுதான் கவிதையின் ரகசியமோ?
கற்றுக் கொள்கிறேன்.
தமிழின் வன்மை திறமை!!
கலக்கற தினேஷ்........
அன்பு வணக்கங்கள் தினேஷ்...
உங்கள் தளம் பார்த்தேன் , கவிதைப்பூக்களால் அழகாய் மலர்ந்து இருக்கிறது...
நிதானமாக பார்த்து கருத்திடுகிறேன்....
கலியுகத்தில் துவாபர யுகக் கவி.. சொலிக்கிறது.
அழகான கவிதை தினேஷ்.
நல்லா இருக்குங்க.
இன்று என் வலையில் ..
பல்சுவை வலைதளம் விருது
அருமையான கவிதை
மெயில் அனுப்பி விட்டேன் . பதிவிடலாம் நண்பரே.
அசத்தல் கவி
கவிதை நல்லாயிருக்கு தினேஷ்
எனக்கு(ம்) புரிந்தும் புரியாமலும்...
நல்லா இருக்கு பாஸ்! ஆனா எனக்குத்தான் தமிழ் புரியல! :-)
tamilmanam 14, indli 20 :-)
மிதமெனத் தகலும் இரவுத் துகிலும்
இடைதனி விடுப்பும் தகன மடுவென
தகிடுதாம் அரனக மரகன சினமது
விழித்தெழ மருகுதெனிலே//அழகான கவிதை
அருமையான கருத்துக்கள்
உள்ளடங்கிய கவிதை
புலவர் சா இராமாநுசம்
அருமை தினேஷ். மலைப்பாதையில் பைக்கில் போவது போல இருக்கிறது கவிதை. பல வார்த்தைகள் எனக்குப் புதிது.
தமிழ் வண்ணம் திரட்டியும் உங்களுடையதா? அது வேறு பெயரில் இருக்கே... பின்னூட்டம் போட்டபின் கொயம்பிட்டேன் நான் விளக்கம் பிளீஸ்:)).
பூஸார் படம் சூப்ப்ப்ப்ப்:))
கருத்துரையிடுக