சனி, 16 ஜூலை, 2011

அவன் பிடித் தவழ்ந்திரு...........


எண்ணங்களில்லா வண்ணங்கள் கொட்டும்
கண்னங்கள் சிவக்க கரைந்தோடும் எனது
நின்னிலா இம்மண்ணிலா வன்னருக்க
பிழைத்திரு பகைத்திரு

பால்யத்து விதையுண்டு கனத்திரு
காலனை மிதியமர்த்தி மதியமர்ந்து
வீருகொல்லடா மாசில்லா மருக்கொழுந்தே
மாற்றமெனும் வீ(வி)தி சமை

அதோ வர்றான் இங்கே வர்றான்
அஞ்சாத அரக்கன் கண்ணயரும் நாழிகைதான்
கண்ணே கரையமர்த்தேன் காராணம்
கேளாய் மறையமர்த்தி

மாற்றுரு வேந்தே கரம் நழுவ
காத்திரா கடல் நடுவே வீற்றிரு
ஹரி என்பான் அவனிக்காப்பான்
அவன் பிடித் தவழ்ந்திரு

அலைகடலாய் வாரியுன்னை
வழியமர்த்தி பிழைதிருத்தும்
பிதாவானவன் எண்ணமெலாம்
உன் நினைவே மறை

10 கருத்துகள்:

Madhavan Srinivasagopalan சொன்னது…

சூடா வடை.. எனக்கே..

சாப்பிட்டுட்டு.. பதிவப் படிச்சிட்டு வரேன்..

உணவு உலகம் சொன்னது…

//அதோ வர்றான் இங்கே வர்றான் அஞ்சாத அரக்கன் கண்ணயரும் நாழிகைதான்கண்ணே கரையமர்த்தேன்//
ஏமாற்றத்தான் வேண்டுமோ!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//////மறையமர்த்தி
மாற்றுரு வேந்தே கரம் நழுவகாத்திரா கடல் நடுவே வீற்றிருஹரி என்பான் அவனிக்காப்பான் அவன் பிடித் தவழ்ந்திரு////////

நல்ல வரிகள்......!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

Madhavan Srinivasagopalan said...
சூடா வடை.. எனக்கே..

சாப்பிட்டுட்டு.. பதிவப் படிச்சிட்டு வரேன்..////////

எங்க வடை சாப்பிட போனவரு ஆளைக்காணோம்? டிக்ஸ்னரிய தேடிட்டு இருக்காரோ?

உணவு உலகம் சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
>>>>>>>>>>>>>>>>
Madhavan Srinivasagopalan said...
சூடா வடை.. எனக்கே..

சாப்பிட்டுட்டு.. பதிவப் படிச்சிட்டு வரேன்..
>>>>>>>>>>>>>>>>>>>>>>
எங்க வடை சாப்பிட போனவரு ஆளைக்காணோம்? டிக்ஸ்னரிய தேடிட்டு இருக்காரோ?//
இல்ல, தமிழ் பிரித்தானிக்கா இண்டிகாவைத் தேடிட்டு இருக்காராம்!!

Unknown சொன்னது…

கவிதை super வாழ்த்துக்கள் மாப்ள!

'பரிவை' சே.குமார் சொன்னது…

kavithai arumai dinesh...
pottikku poi irunthal muthal parisuthaan...
vazhtthhukkal.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சூப்பரா இருக்கு தம்பி.....!!!

ஹி ஹி ஆனா ஒன்னும் புரியலைன்னு சத்தியமா சொல்லமாட்டேன்....

RAMA RAVI (RAMVI) சொன்னது…

//கடல் நடுவே வீற்றிரு
ஹரி என்பான் அவனிக்காப்பான்////
வாரியுன்னைவழியமர்த்தி பிழைதிருத்தும் பிதாவானவன் //
மிகவும் அழகான வரிகள்.. கவிதை மிக அருமை தினேஷ்குமார்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் சகோ,பரம் பொருளைப் பற்றிய உணர்வுகளைக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது என நினைக்கிறேன்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி