வியாழன், 1 ஜூலை, 2010

நினைவு

கண்ணோடு இமையாக
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............

1 கருத்து:

நிலாமதி சொன்னது…

மகிழ்வாக் வாழ ஒருகாலம் வரும். தேவை தன்னம்பிக்கை .

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி