வியாழன், 22 டிசம்பர், 2011

நாளும் இறைத்தான்


கண்டதும் கொன்றது வேடவன் செயல் 
சாயல் கண்டதும் வென்றது நாரணின் 
சுழல் காட்சி கண்சிமிட்ட வர்ணிக்கும்
வார்த்தை தடம் புரள

கடந்து வந்தேன் அளந்து கொண்டான்
அவன் எண்ணப்படியே மிதந்து வர 
வலை விரித்தான் அன்னப் படியாய்
அருகிய உள்ளத் தவிப்பாய்

நிறைந்து அல்லும் பகலுமாய் ஆடிப்
பிழையேன் கல்லும் கவடுமாய் சூடி
கொடுத்தான் நாடி பிடித்தான் நாளும் 
இறைத்தான் இல்லார்க்கும் இரை

10 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சாப்பாடு எல்லாம் நிறைவாக தந்தான் ஆண்டவன், [[மனோ உனக்கு இன்னும் பயிற்சி வேணும்]]

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

அருமை ..

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

படித்து கருத்துகளை சொல்லுங்கள்


2011 ஆண்டில் மிக சிறந்த தமிழ் திரைப்படம் எது ?

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அருமை சகோதரா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

NAAI-NAKKS சொன்னது…

:)

இனி இதன் உங்களுக்கு கமெண்ட்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை.
வாழ்த்துக்கள்.

FOOD NELLAI சொன்னது…

நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க.

சத்ரியன் சொன்னது…

// நாளும் இறைத்தான்
இல்லார்க்கும் இரை //

சிறப்பு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் அருமை!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

சிவகுமாரன் சொன்னது…

இறைத்தான் எல்லோர்க்கும் இரை.

-- இந்த வரி மட்டும் தான் எனக்குப் புரிகிறது.
ஒரு வேளை எனக்கு மட்டும் தான் புரியவில்லையோ ?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி