வியாழன், 13 ஜனவரி, 2011

யார் நீ


யார் நீ
நிற்கும் நிலையரியாதவன்
நியாத்துக்கு அடிமையானவன்
குடிசைக்குள் குணம் வளர்ப்பவன்
குழந்தையாய் மனம் படைத்தவன்
கொஞ்சும் குமரி உன் கேள்விக்கு
நீயே கேட்டுப்பார் உன்மனதை
நீண்டு விரியும் பாதையிலே
என் பாதசுவடில் பாதம்
பதித்தவளே இன்னுமா புரியவில்லை
நான் யார் என்று
உன்னுள்ளே உண்மையாலும்
உன் மனசாட்சி



கலியுகம் : குறட்டை புலி கேட்ட கேள்விக்கு பதிலாய் எனது வரிகள்

15 கருத்துகள்:

Chitra சொன்னது…

உன்னுள்ளே உண்மையாலும்
உன் மனசாட்சி


....அருமைங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உண்மையான மனசாட்சி...............!

ஹேமா சொன்னது…

மனச்சாட்சி ஒருநாளும் பொய் சொல்லாது.ஆனால் வெளியில் சொல்லாது !

Philosophy Prabhakaran சொன்னது…

நல்ல இருக்கு அண்ணா... என்ன ஆச்சு நம்ம பக்கம் வர்றதே இல்லை...

மாணவன் சொன்னது…

super..

ஆமினா சொன்னது…

சூப்பர்.... அருமை

THOPPITHOPPI சொன்னது…

பதில் சொல்லுற மாதிரி கதை ஓகே
அது ஏன் அழனும்

அருண் பிரசாத் சொன்னது…

மன சாட்ட்சியா....... சூப்பர்

karthikkumar சொன்னது…

உன்னுள்ளே உண்மையாலும்
உன் மனசாட்சி ///
அருமை பங்கு

அன்புடன் நான் சொன்னது…

யார் நீ மிக நல்லாயிருக்குங்க.....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்

ரஹீம் கஸ்ஸாலி சொன்னது…

கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு நண்பா...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

//இன்னுமா புரியவில்லை
நான் யார் என்று///

அருமையா இருக்கு மக்கா....

Unknown சொன்னது…

//குடிசைக்குள் குணம் வளர்ப்பவன்
குழந்தையாய் மனம் படைத்தவன்//
அருமை சகோ...

Meena சொன்னது…

நம்முடைய மனமே நம்முடைய நிலைக்கு காரணமாய் இருக்கிறது.
அடிக்கடி மனசாட்சியுடன் பேச வேண்டுமோ?

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி