சனி, 2 அக்டோபர், 2021

ஆண்டவனை அழைக்கட்டுமா !




ஆண்டவனை அழைக்கட்டுமா ஆலிலைபோல் தழைக்கட்டுமா
ஆனவரைப் பிழைக்கட்டுமே ஆறுதலாய்
வேண்டுதலை விதிக்கட்டுமா வேலெரிந்து விளைக்கட்டுமா
வேண்டுவரே நிறையட்டுமே தேறுதலாய்
நீண்டதொரு படிக்கட்டுமே நீருமதில் சகக்கட்டுமாய்
நீந்திவர நிகழட்டுமே ஏறுதலாய்
மாண்டவுரு மயங்கட்டுமே மாதவனின் மயக்கத்திலே
மாயமத்தி முழக்கட்டுமே நேருதலாய்
பாண்டவரும் படிக்கட்டுமாப் பாசமலர்ப் பழக்கத்திலே
பாயுமெதிர் பலக்கட்டுமே பாரமிலா
தாண்டிவரும் தயக்கத்திலே தாயமெலாம் தரங்கொட்டவே
தாயுமெனத் தரக்கிட்டுமே தானமெலாம்
தோன்றுதலைத் தொடங்கட்டுமே தோகைமயில் தொடுக்கட்டுமே
தோரணத்தில் உயிர்க்கட்டுமே தோன்றுதெலாம்
ஈன்றவனே இறங்கட்டுமே ஈடெனவே இயம்பட்டுமே
ஈருயிராய் இருக்கட்டுமே இன்பமென

1 கருத்து:

camedonlabarr சொன்னது…

Casino-Barcelona Hotel in Ponte Vedra, Spain - Mapyro
Casino Barcelona Hotel, 부천 출장샵 in Ponte Vedra, Spain. 김해 출장샵 0.1 mi. 포천 출장샵 location, 6.0 km from 생활 바카라 the centre of Catalina. 경산 출장안마

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி