பசியில் புசிக்கும் எண்ணம் தவிர்த்து மேயாத மானாய் இங்கு வாழ்ந்து இருக்கிறேன் நானும்
அது தான் மேய்ப்பனின் எண்ணமா சார்?
பசியில் புசிக்கத் தெரிவதில்லை என்றால் பரவாயில்லையா சார்? இந்தக் கேள்வி தான் என்னை அவ்வப்பொழுது குழப்பிக் கொண்டே இருந்தது , இன்னும் சற்று மீதம் இருக்கிறது
10 கருத்துகள்:
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...
அதையும் கவிதையில் சொன்னவிதம் அருமை...
happy christmas!
வாடிக்கையான வாழ்த்தும் மொழியின் தேர்ந்த சொற்களில்.
அருமை தினேஷ்.
என் இனிய க்றிஸ்துமஸ் வாழ்த்துக்களும் புத்தாண்டின் குதூகலங்களும்.
வாழ்த்துக்களும் கவிதையில் அருமை....
இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்...
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
மேய்ப்பனின் கவிதை அருமை.
//மெய்யானதோ
பொய்யானதோ - எனை
மேய்ப்பவனின்
எண்ணமெல்லாம்
/
செம செம .. என்னமோ சொல்லுறீங்க ..
ஆனா எனக்கு வரிகள் பிடிச்சிருக்கு ..
ஆனா மேய்ப்பனுக்கு கட்டுப்பட்டு பசிக்கு புசிக்கும் எண்ணம் தவிர்த்தேன் அப்படின்னு சொன்னது கலக்கல் .!
பசியில்
புசிக்கும் எண்ணம் தவிர்த்து
மேயாத மானாய் இங்கு
வாழ்ந்து இருக்கிறேன் நானும்
அது தான் மேய்ப்பனின் எண்ணமா சார்?
பசியில் புசிக்கத் தெரிவதில்லை என்றால் பரவாயில்லையா சார்? இந்தக் கேள்வி தான்
என்னை அவ்வப்பொழுது குழப்பிக் கொண்டே இருந்தது , இன்னும் சற்று மீதம் இருக்கிறது
இது மாதிரி நிறைய எழுதுங்கள் . நல்லா இருக்கு
கருத்துரையிடுக