அரிதாரம்பூசாஅவதாரம் பிறக்கதீராத பசிருசிதனில்வித்திட்ட விதிதனையேவிளையாட்டாய்வினையாகும் வீதியிலேசதி செய்யும் சாதிமதசங்கடங்களை துறக்கமனம் கொல்லும்மானிடராய் தினம்வெல்லும் பேராசையுனைகொன்று புதைக்கவதமொன்று வரவேண்டும்வதைக்காத வதம்வேண்டும்இச்சைகளின் தூண்டுதலேதுகிலுரிப்பு யோதனரைசுற்றிவந்து வட்டமிட்டுசூளுரைத்து கொட்டமடக்கிஅடிபணியானின்????வாளுயர்த்திவெட்டி முடக்குகளவாடும் கரங்களிலேநெடுநீள வேல்கொடுத்துஉறவாடும் மனங்களிலேகளவாட இடமளித்துபசிதீர பணியமர்த்துகாவலனாய் களமிறக்குகாவலனும் கரம்நீட்டாவரமொன்று கொண்டுவரநீவிதித்த வழிதனையேகாவலனும் கடைபிடிக்கமனம் நினைக்க குணம்மாறா நிலையிருக்கசீரான வாழ்வளிக்கமாறாக தவமிருக்காவதம் வேண்டும்வதைக்காத வத(ர)ம்வேண்டும்
கருத்தாழமிக்க கவிதை. பாராட்டுக்கள்!
ஃஃஃஃமனம் கொல்லும்மானிடராய் தினம்வெல்லும் பேராசையுனைகொன்று புதைக்கஃஃஃஃநிஜமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்...இன்லியில் ஏன் இன்னும் இணைக்கல...
அருமையான வார்த்தைப் பிரயோகம்!
//சீரான வாழ்வளிக்கமாறாக தவமிருக்காவதம் வேண்டும்வதைக்காத வத(ர)ம்வேண்டும்//அருமை... வாழ்த்துக்கள்
ரசனை. ஆழம். அற்புதம். தொடர்க அனேக வரிகளில் சிக்கியுள்ளேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
மிகுந்த ஆழம் கொண்ட கருத்து நண்பரே. வாழ்த்துக்கள்
Manathai thodum varigal nanbare..romba nallarukku.
அருமை..தொடருங்கள்..
கருத்துக்களோட நல்லா எழுதி இருக்கீங்க.
இனிய தோழமையே... ஒரு நல்ல எழுத்தாலனை இனம் கண்டுக் கொண்டேன். உம்முடைய எழுத்துக்கள் அருமை நண்பரே. இந்த வரத்தை கைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள். # மனம் கொல்லும்மானிடராய் தினம்வெல்லும் பேராசையுனைகொன்று புதைக்கவதமொன்று வரவேண்டும்வதைக்காத வதம்வேண்டும்.......... தனித்துவம் தெரிகிறது.# களவாடும் கரங்களிலேநெடுநீள வேல்கொடுத்துஉறவாடும் மனங்களிலேகளவாட இடமளித்துபசிதீர பணியமர்த்துகாவலனாய் களமிறக்கு....... கவிஞனின் உணர்வு புலப்படுகிறது.# சிறு விண்ணப்பம்....சூலரைத்து கொட்டமடக்குஅடிபனியானின்????வாள்யுயர்த்திவெட்டி முடக்கு...... இந்த வரிகளில் "சூளுரைத்து","கொட்டமடக்கி", "அடிபணியானின்","வாளுயர்த்தி" என்றிருந்தால் சரியாய் இருக்கும்என்பது என் கருத்து.மிக்க நன்றி.
தினேஸ் உங்கள் வார்த்தைப் பிரயோகமும் அதைக் கோர்க்கும் விதமும் அற்புதம் !
//வதமொன்று வரவேண்டும்வதைக்காத வதம்வேண்டும்//பயமா, வலியின் வெளிப்பாடா?
பாரத்... பாரதி... said...//வதமொன்று வரவேண்டும்வதைக்காத வதம்வேண்டும்//பயமா, வலியின் வெளிப்பாடா?பயம் இல்ல நண்பரே மக்கள் படும் வேதனைகளை குரோத ரோதனைகள் இல்லாமல் தீர்க்கவேண்டும் என்பதே என் வெளிப்பாடு
///சீரான வாழ்வளிக்கமாறாக தவமிருக்காவதம் வேண்டும்வதைக்காத வத(ர)ம்வேண்டும்///கவிதை அர்த்தமுள்ள விதமாய் அமைப்பு..!வதைக்காத வரம் வேண்டும்.... அழகான வார்த்தை :-)
மேலும் மேலும் மெருகேறுது உங்க கவிதை,வாழ்த்துக்கள்
முன்னைய கவிதை 'தவம்', இந்த கவிதை 'வதம்'. கவிதையில் மட்டுமல்லாது, தலைப்பிலும் வார்த்தை ஜாலம். இரண்டும் அருமை நண்பரே..!-DREAMER
தினேஷ்... பின்றீங்க போங்க....
ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி போல் காட்டாறு போல் பொங்கி பிரவாகமாய் ஓடுது உங்கள் வார்த்தைகள்
உபயோகித்த வார்த்தை அருமை!லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் மாதங்களில் காதலி சிந்த்திரையில் ஆரம்பித்து நித்திரையில் அழகாக வார்த்தையை கோர்த்துள்ளீர்கள்! சூப்பர்
கவிதையை படித்தது ஒருப் படம் பார்த்தததைப் போன்ற பிரமை.வாழ்த்துக்கள் !
"சீரான வாழ்வளிக்கமாறாக தவமிருக்காவதம் வேண்டும்வதைக்காத வத(ர)ம்வேண்டும்"உங்களது எண்ணங்களை எழுத்தின் மூலம் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள் தொடரட்டும் உங்கள் பொன்னான பணிவாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் தினேஷ், உங்கள் வார்த்தை வீச்சில் அசாத்தியமான முன்னேற்றத்தைக் காண்கிறேன். கவிதை வெகு அருமை!
அருமையான கவிதைடா, மேலும் தொடரட்டும் உன் படைப்புகள்
தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக
24 கருத்துகள்:
கருத்தாழமிக்க கவிதை. பாராட்டுக்கள்!
ஃஃஃஃமனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்கஃஃஃஃ
நிஜமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்...
இன்லியில் ஏன் இன்னும் இணைக்கல...
அருமையான வார்த்தைப் பிரயோகம்!
//சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்//
அருமை... வாழ்த்துக்கள்
ரசனை. ஆழம். அற்புதம். தொடர்க அனேக வரிகளில் சிக்கியுள்ளேன். நல்லா இருக்கு வாழ்த்துக்கள்
மிகுந்த ஆழம் கொண்ட கருத்து நண்பரே. வாழ்த்துக்கள்
Manathai thodum varigal nanbare..
romba nallarukku.
அருமை..தொடருங்கள்..
கருத்துக்களோட நல்லா எழுதி இருக்கீங்க.
இனிய தோழமையே... ஒரு நல்ல எழுத்தாலனை இனம் கண்டுக் கொண்டேன். உம்முடைய எழுத்துக்கள் அருமை நண்பரே. இந்த வரத்தை கைப்பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.
# மனம் கொல்லும்
மானிடராய் தினம்
வெல்லும் பேராசையுனை
கொன்று புதைக்க
வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்.
......... தனித்துவம் தெரிகிறது.
# களவாடும் கரங்களிலே
நெடுநீள வேல்கொடுத்து
உறவாடும் மனங்களிலே
களவாட இடமளித்து
பசிதீர பணியமர்த்து
காவலனாய் களமிறக்கு.
...... கவிஞனின் உணர்வு புலப்படுகிறது.
# சிறு விண்ணப்பம்....
சூலரைத்து கொட்டமடக்கு
அடிபனியானின்????
வாள்யுயர்த்தி
வெட்டி முடக்கு
...... இந்த வரிகளில் "சூளுரைத்து",
"கொட்டமடக்கி", "அடிபணியானின்",
"வாளுயர்த்தி"
என்றிருந்தால் சரியாய் இருக்கும்
என்பது என் கருத்து.
மிக்க நன்றி.
தினேஸ் உங்கள் வார்த்தைப் பிரயோகமும் அதைக் கோர்க்கும் விதமும் அற்புதம் !
//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//
பயமா, வலியின் வெளிப்பாடா?
பாரத்... பாரதி... said...
//வதமொன்று வரவேண்டும்
வதைக்காத வதம்
வேண்டும்//
பயமா, வலியின் வெளிப்பாடா?
பயம் இல்ல நண்பரே மக்கள் படும் வேதனைகளை குரோத ரோதனைகள் இல்லாமல் தீர்க்கவேண்டும் என்பதே என் வெளிப்பாடு
///சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்///
கவிதை அர்த்தமுள்ள விதமாய் அமைப்பு..!
வதைக்காத வரம் வேண்டும்.... அழகான வார்த்தை :-)
மேலும் மேலும் மெருகேறுது உங்க கவிதை,வாழ்த்துக்கள்
முன்னைய கவிதை 'தவம்', இந்த கவிதை 'வதம்'. கவிதையில் மட்டுமல்லாது, தலைப்பிலும் வார்த்தை ஜாலம். இரண்டும் அருமை நண்பரே..!
-
DREAMER
தினேஷ்... பின்றீங்க போங்க....
ஒக்கேனக்கல் நீர்வீழ்ச்சி போல் காட்டாறு போல் பொங்கி பிரவாகமாய் ஓடுது உங்கள் வார்த்தைகள்
உபயோகித்த வார்த்தை அருமை!
லேடீஸ் ஸ்பெஷலில் உங்கள் மாதங்களில் காதலி சிந்த்திரையில் ஆரம்பித்து நித்திரையில் அழகாக வார்த்தையை கோர்த்துள்ளீர்கள்!
சூப்பர்
கவிதையை படித்தது ஒருப் படம் பார்த்தததைப் போன்ற பிரமை.
வாழ்த்துக்கள் !
"சீரான வாழ்வளிக்க
மாறாக தவமிருக்கா
வதம் வேண்டும்
வதைக்காத வத(ர)ம்
வேண்டும்"
உங்களது எண்ணங்களை எழுத்தின் மூலம் அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் தினேஷ், உங்கள் வார்த்தை வீச்சில் அசாத்தியமான முன்னேற்றத்தைக் காண்கிறேன். கவிதை வெகு அருமை!
அருமையான கவிதைடா, மேலும் தொடரட்டும் உன் படைப்புகள்
தமிழ்மணத்தில் வாக்களித்துள்ளேன் வெற்றிபெற வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக