ஞாயிறு, 5 டிசம்பர், 2010

இலையில் சோறு ......


உணவு உண்டுவிட்டு
இலையை வீசியெறிய
கைகள் தடுமாறியது
தாய் உணவு ஊட்டியதாக
ஓர் உணர்வு.....

தனித்திருக்கையில்
நான் உண்ணும்போது..........

டிஸ்கி : நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க ............

25 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

அம்மா தந்த உணர்வு ..............பாராட்டுககள

ம.தி.சுதா சொன்னது…

அம்மா என்ற சொல்லே பெரிய கவிதை தானெ சகோதரா... மனதில் பதிந்த கவிதை இது என்றும் மறக்க மாட்டேன்...

ராஜவம்சம் சொன்னது…

உணர்வு...சூப்பர்.

test சொன்னது…

Super! :-)

ஹரிஸ் Harish சொன்னது…

சோறு எனக்குதான...சூப்பர்..

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

தாய் ஓர் உணர்வாய் நம்முள் ஐக்கியமாகித் தான் போகிறாள்! நன்று!

பெயரில்லா சொன்னது…

என் பதிவுலகான madrabhavan.blogspot.com ஐ பின் தொடர்வதற்கு நன்றி தினேஷ்! உங்களை இன்று முதல் பின் தொடர்வதில் மகிழ்ச்சி! என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com

பெயரில்லா சொன்னது…

correction: madrasbhavan.blogspot.com

Philosophy Prabhakaran சொன்னது…

// நம்ம அரசியல் தலைவரெல்லாம் சேர்ந்து நம்ம பதிவர்களையும் கெடுத்துவச்சிருக்காங்க பின்ன என்ன ஓட்டு கேட்டாத்தான் போடுறாங்க//
தலைக்கு ரெண்டாயிரம் பணம் கொடுத்தாதான் போடுவோம்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை சூப்பர்,டிஸ்கில இப்படி எல்லாம் மிரட்டுனா எப்படி?ஹாஹாஹா

சிவகுமாரன் சொன்னது…

"மற்றவர்க்கு ஏற்படும் சங்கடங்கள் சோதனைகளை எனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுபவன்"- இந்தக் " கலியுகத்தில்" இப்படி ஒரு மனிதரா ? உங்களைப் போலவே உங்கள் கவிதைகளும் ஆச்சரியம்.

வைகை சொன்னது…

ம்ம்ம்... அம்மாவை பிரிந்திருக்கும் நான் வேறு என்ன சொல்ல?!! ஓட்டு?!!!....... எனக்கு இன்னும் ஹார்லிக்ஸ் பாட்டில் வரலை!!!

karthikkumar சொன்னது…

உணர்வு அருமை

karthikkumar சொன்னது…

சும்மா வோட்டு போட சொன்னா எப்படி. சைடுல அமவுண்ட் வெட்டுங்க

Chitra சொன்னது…

அட, ஊருக்கு போய் விட்டு வருவதற்குள் - டிஸ்கியில் மிரட்டுனா எப்படி?

'பரிவை' சே.குமார் சொன்னது…

உணர்வு...சூப்பர்.

வினோ சொன்னது…

அம்மா உணர்வு..அருமை..

RVS சொன்னது…

அம்மா என்றால் அன்பு.... ;-

சிவராம்குமார் சொன்னது…

அருமை!

vanathy சொன்னது…

கவிதை அருமை.
நீங்கள் எந்த தொகுதின்னு சொன்னா கள்ளவோட்டு போடுவோம்ல்ல.

ஹேமா சொன்னது…

அம்மாபோலவே
உணர்வான கவிதை தினேஸ் !

Unknown சொன்னது…

//தனித்திருக்கையில்
நான் உண்ணும்போது..........//
அருமை தினேஷ்...

குறையொன்றுமில்லை. சொன்னது…

அம்மா என்றாலே அன்புதானே?

பெயரில்லா சொன்னது…

This particular article affords the easy through which we are notice the fact. This is somewhat good an individual and offers in-depth info. Many thanks this particular fine write-up

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி