3.மாய மனதில் துளிர்த்தவை...!
வெந்துதான் தணிந்ததெங்கும் கூடு வித்தகன் அணிந்ததவுருச் சாம்பல் பந்துதான் பணிந்துவிடும் என்றால் பந்தமும் துறந்ததிந்தக் கூட்டை சுந்தரம் சுகமருந்தாய்த் தோற்றம்
சுக்குதான் தவமிருந்தோ தேற்ற
விந்தைகள் தயவறிந்தக் கூற்றால்
விஞ்சுதல் பதுமைகளாய்த் தோன்றும்
2 கருத்துகள்:
அருமை....
நல்ல பதிவு! அறிவுக்களஞ்சியம் பதிவையும் நேரம் கிடைக்கும்போது பாருங்கள். நன்றி.
கருத்துரையிடுக