கொண்டக் குழித் தேடிவரும் கண்டவுயிர்க்கும்
சண்டைக்களம் விதையுதிங்கு கூலிகொடுத்து
சிதையும் சதையுமென் றறியே
கள்ளருக்கும் கல்லரைக்கும் காவலெவனோ
கண்சிமிட்ட கழுத்தறுக்கும் சூத்திரமேனோ
சொல்லிருக்கு சுமந்துவாரேன் சமர்த்துவானா
வல்லிழுக்கும் சீவனே உள்ளிருக்காய்
அன்னமிடை வல்லக்கொடை செல்லவிடை
தாருமெண்ணமே சக்தியுந்தன் சாடையெனில்
வண்ணம் சேருமிடத்து நாறுமுந்தன்
நாமமறிந்தே சூடுமிழைத் தொடு .....
9 கருத்துகள்:
:)))
அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
ஆஹா சூப்பர் சூப்பர்ப்...!!![[மனோ என்னமா ஆக்ட் குடுக்குறேய்யா ஹி ஹி]]
அருமை! வாழ்த்துக்கள்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
Merry Christmas
இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே.
சாவுக்கு இன்னும் பசி தீரவில்லையென்று திட்டுவதுபோலிருக்கு வரிகள்.
சரியா தினேஸ் !
உங்களின் இந்தப்பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_07.html) சென்று பார்க்கவும். வாழ்த்துக்கள் ! நன்றி !
கருத்துரையிடுக