அந்த படத்தில் தெரியும் பையனின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் உங்கள் கவிதை வரிகளும் மனதை பிசைகிறது!
வாழ்வு சிலசமயம் ஓரவஞ்சகமாய்த்தான் !
மாற்றம் வரும் ஒரு நாள்...
ஏற்றதாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை!
பேரின்ப கனவுமில்லைஒருவேளைச் சோற்றுக்குபோர்களமானவாழ்க்கை//உண்மை நிலை..இந்நிலை என்று மாறும்...?
மனம் தொட்ட வரிகள்! என்று தீரும் இந்த சோகம்?
உணர்வுள்ள வரிகள் ! மாற்றம் வரும் ஒரு நாள்.
மனதை தொடுகிறது வரிகளும்... படத்திலுள்ள சிறுவனின் முகமும்....
மனதை தொடும் கவிதை & புகைப்படம்.
//ஒருவேளைச் சோற்றுக்குபோர்களமானவாழ்க்கைகள்//நெஞ்சை தொடும் வரிகள்
வரிகள் அருமை பங்கு
ஃஃஃஃஃஃஒருவேளைச் சோற்றுக்குபோர்களமானவாழ்க்கைகள்.........ஃஃஃஃஃவாழ்க்கையே போர்க்களம்... தானேஅருமையாக இருக்கிறது...அன்புச் சகோதரன்...மதி.சுதா.நனைவோமா ?
கவிதை அருமை...//பெண்ணிற்கு மணமில்லை//.. சூப்பர்..
வேதனை வாழ்வை அந்தச் சிறுவனின் கண்களிளும் உங்களின் கவிதை வரிகளிளும் காட்டிய விதத்தில் மனம் கலங்க வைத்து விட்டீர்கள்..
படம் சொல்லும் சேதியாக, உங்கள் கவிதை, அருமை! :-)
//பீடித் தொழிலில்புன்னகை பூக்கவழி இல்லை //அருமை தினேஷ்..
இறுதி வரிகளும் அருமை...
பாரதியின் வரிகளை பொருத்தமாக பயன் படுத்தியுள்ளீர்கள்..
கருத்துரையிடுக
18 கருத்துகள்:
அந்த படத்தில் தெரியும் பையனின் கண்களில் உள்ள எதிர்பார்ப்பும் உங்கள் கவிதை வரிகளும் மனதை பிசைகிறது!
வாழ்வு சிலசமயம் ஓரவஞ்சகமாய்த்தான் !
மாற்றம் வரும் ஒரு நாள்...
ஏற்றதாழ்வுகள் நிறைந்த வாழ்க்கை!
பேரின்ப கனவுமில்லை
ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கை//
உண்மை நிலை..இந்நிலை என்று மாறும்...?
மனம் தொட்ட வரிகள்! என்று தீரும் இந்த சோகம்?
உணர்வுள்ள வரிகள் !
மாற்றம் வரும் ஒரு நாள்.
மனதை தொடுகிறது வரிகளும்... படத்திலுள்ள சிறுவனின் முகமும்....
மனதை தொடும் கவிதை & புகைப்படம்.
//ஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்//
நெஞ்சை தொடும் வரிகள்
வரிகள் அருமை பங்கு
ஃஃஃஃஃஃஒருவேளைச் சோற்றுக்கு
போர்களமான
வாழ்க்கைகள்.........ஃஃஃஃஃ
வாழ்க்கையே போர்க்களம்... தானே
அருமையாக இருக்கிறது...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
கவிதை அருமை...
//பெண்ணிற்கு மணமில்லை//.. சூப்பர்..
வேதனை வாழ்வை அந்தச் சிறுவனின் கண்களிளும் உங்களின் கவிதை வரிகளிளும் காட்டிய விதத்தில் மனம் கலங்க வைத்து விட்டீர்கள்..
படம் சொல்லும் சேதியாக, உங்கள் கவிதை, அருமை! :-)
//பீடித் தொழிலில்
புன்னகை பூக்க
வழி இல்லை //
அருமை தினேஷ்..
இறுதி வரிகளும் அருமை...
பாரதியின் வரிகளை பொருத்தமாக பயன் படுத்தியுள்ளீர்கள்..
கருத்துரையிடுக