சுற்றித்திரிந்த காலம் சூழ்நிலை புரியவில்லை பட்டு புரிந்தகாலம் வாழ்நிலை முடிவின் எல்லை இட்டு விதைத்தவன் விழி வழிதனில் கண்டேன்............................
சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா... -கண்ணதாசன் பட்டு புரிந்தகாலம் வாழ்நிலை முடிவின் எல்லை வழிதனில் கண்டேன்............ -சின்ன கண்ணதாசன் தினேஷ்
19 கருத்துகள்:
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
அடடே... வடை போச்சே...
ஃஃஃஃஃஇட்டு விதைத்தவன்ஃஃஃஃஃஃ
இந்தச் சொல்லே போது்ம் சகோதரா கவிதையின் அழுத்தத்திற்கு...
கிட்டத்தட்ட எல்லோருமே அப்படி பட்டு தான் தெரிந்துக்கொள்வோம்... அனுபவம் தான் வாழ்க்கை...
பிரபா வாங்க ரெண்டபேரும் பங்கிட்டு சாப்பிடுவோம்
கண்டேன்..... வாழ்வை.
பிட்டு கவிதை
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraceptio//
விளம்பர வண்டி என் பிளாக் பக்கம் வர்லியே
அனுபவம் தான் வாழ்க்கை.//
ம்ம்ம்ம்
இட்டு விதைத்தவன்
விழி வழிதனில்//
அருமை
எல்லோரும் பட்டுத் தான் தெளியுறோம்..
பட்டாத்தானே தெரியுது!
தினேஷ் கடப்பக்கம் வாங்க
வாழ்க்கை குறித்த தத்துவத்தில் பின்னிட்டீங்க...
சட்டி சுட்டதடா..
கை விட்டதடா..
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா...
-கண்ணதாசன்
பட்டு புரிந்தகாலம்
வாழ்நிலை முடிவின் எல்லை
வழிதனில்
கண்டேன்............
-சின்ன கண்ணதாசன் தினேஷ்
சின்ன கண்ணதாசன் தினேஷ் வாழ்க....
'சின்னக் கண்ணதாசன்' பாரத் பாரதி தந்த பட்டத்தை இன்னும் கொஞ்ச நாள் கழித்துதான் வழிமொழிவேன்! நிறைய எழுதுங்க தினேஷ்!
நல்ல கவிதை :-)
நல்ல கவிதை :-)
கனம்..
கருத்துரையிடுக