செவ்வாய், 7 டிசம்பர், 2010
சறுக்கும் நேர்மைகள்
சீருடை உடுத்த
சிறுவயதிலிருந்த ஆசை
தவறுகளை துரத்த
நேரான வழிகளில்
பயணிக்க நேர்த்திக்கடனாக
பலி கேட்க்கும் கலங்கம்
பாதை மாறுகிறது
பாதகரால் பலியான
நேர்மை துளியாவது-எழுமோ
பலியானா ஆடுகளாய்
பட்டதாரி இளமையில்
உதிக்கின்ற கதிரவனும்
விதைக்கின்ற விடியலில்
புதைக்கப்படும் நிலவுகள்
நெடுந்தூரம் துரத்தப்பட்டு
நேர்த்திகடன் நேந்திக்கிட்டு
குறுக்கு பாதையில்
சறுக்கும் சீருடை ..........
டிஸ்கி : எச்சுச்மி வோட் பிளீஸ் உயரே தமிழ்மணம் தாழே இன்டலி உலவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
27 கருத்துகள்:
////புதைக்கப்படும் நிலவுகள்
நெடுந்தூரம் துரத்தப்பட்டு ///
மிகவும் ஆழமான வரிகள் சகோதரா வாழ்த்துக்கள்.. அதிலும் மேலே உள்ள வரி.. கிரெட்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பதிவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசுப் போட்டி...
அட சுடு சோறு கொடுக்க மறந்திட்டனே...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது
"சறுக்கும் நேர்மைகள்///
ஆரம்பமே அட்டகாசமா இருக்கே
Arun Prasath said...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது//
ஆமா கேட்டா சொல்ல தெரியாது.
நேர்மையின் சிகரமாய் இருப்போம். இதுவும் எதுக்குன்னு கேட்ககூடாது.
மிரட்டல் படம்.....
அசத்தல் கவிதை.....
100 Followers - Congratulations!!!
சொல்ல மறந்துட்டேன் வாழ்த்துக்கள் 100 FOLLOWERS BANGU.
100 ஃபாலோயர்ஸ் க்கு வாழ்த்துக்கள்
நல்ல ரசனையான கவிதை
தொலைபேசியில் உரையாடியது மகிழ்ச்சி..ஊருக்கு வரும்போது ஈரோடு வாங்க
கவிதை அருமை...
அருமையான வரிகள் கருத்தாளமதிகம்
வாழ்த்துகள்
Arun Prasath said...
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.... இறுதியில் தர்மம் வெல்லும்.....
இது எதுக்கு இங்கன்னு கேக்க கூடாது///////
karthikkumar said...
நேர்மையின் சிகரமாய் இருப்போம். இதுவும் எதுக்குன்னு கேட்ககூடாது.//////
அறம் செய்ய விரும்புன்னு ஔவையார் சொல்லிருக்காரு!!
இதுவும் எதுக்கு இங்கன்னு யாரும் கேக்காதிங்க!!
நல்லாயிருக்கு தினேஷ்!!!!
அசத்தல் கவிதை..!
ஆழமான வரிகள்..!!
நண்பா தினேஷ்....
அருமையான கவிதை...
...ஊருக்கு வரும்போது ஈரோடு வாங்க...
ஈரோடு வந்தா என்னையும் சந்தியுங்கள்...
கவிதை அருமை!
Nice! :-)
நல்ல கவிதை..
அழகான கவிதை
கவிதை அருமை தல..
100 க்கு வாழ்த்துக்கள்..
தலைப்பு மிக அருமை. படமும்...
//தவறுகளை துரத்த
நேரான வழிகளில்
பயணிக்க,
நேர்மை சீருடை உடுத்த
சிறுவயதிலிருந்த ஆசை//
நிராசை ஆனதில் வருத்தமே...
//எச்சுச்மி வோட் பிளீஸ் //
இல்லினா விடமாட்டிங்களே..
வீட்டுக்கே வந்து வாங்கிடுவீங்கே...
அதனால் இப்போதெல்லாம் எந்த தளத்திற்கு சென்றாலும் முதலில் ஓட்டு, பின்பு தான் படிப்பு...
எப்பூடி...
100க்கு வாழ்துக்கள் பங்காளி.
கவிதைத் தலைப்பும், படமும் சரியான தேர்வுகள் மச்சி.
கருத்துரையிடுக