வெள்ளி, 3 டிசம்பர், 2010

அவள்


மல்லிகை வாசம்
மாலை நேரகாற்றும்

மின்மினிகள் பேசும்
மீண்டும் அவளே என்று

முல்லைமலர் கொடியாள்
மூத்தகுடி இளையாள்

மெல்லிசை நடையாள்
மேகக் குடையாள்

மையம் கொண்டு இழுக்க
மொட்டு மலர சிரிப்பால் - எந்தன்
மோகன புன்னகையால்.........

டிஸ்கி : ஆமாம் யார் அவளோ??????

17 கருத்துகள்:

Unknown சொன்னது…

ஆகா..

Unknown சொன்னது…

நல்ல கவிதை....

ஆமாம்., அவள் யாரோ?
(ரிப்பீட்டு...)

Chitra சொன்னது…

அம்மா, அப்பா - உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கனு தெரியுதே!

karthikkumar சொன்னது…

Chitra said...
அம்மா, அப்பா - உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கனு தெரியுதே///
correct madam

karthikkumar சொன்னது…

பங்கு சாட்ல ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறது. இங்க கவிதையா எழுதி தள்ளுறீங்க. நடத்துங்க

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒரு நல்ல கவிதையை படித்த திருப்தி என்னுள்!!!

வினோ சொன்னது…

கொஞ்சம் பொறுங்க..அவுங்க யாருன்னு உங்க வீட்டுல சொல்லுவாங்க...

நிலாமதி சொன்னது…

அவங்க யாரு என்று தெரியாமலா போகும்.........சும்மா ஜோக்குங்க. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

அன்பரசன் சொன்னது…

நல்லா இருக்குங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆமா அவள் யாரோன்னு எங்களக் கேட்டா? சிக்கிரமே அமைய வாழ்த்துக்கள்...! (பொண்ணுபாக்கப் போவும்போது, மூஞ்சிய கழுவிட்டு வரச் சொல்லிடுங்க, மறந்துடாதீங்க!)

மாணவன் சொன்னது…

//மையம் கொண்டு இழுக்க
மொட்டு மலர சிரிப்பால் - எந்தன்
மோகன புன்னகையால்.........//

அருமை அருமை

தொடருங்கள்...

வாழ்க வளமுடன்

vanathy சொன்னது…

நல்லாஇருக்கு கவிதை.
//அம்மா, அப்பா - உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கனு தெரியுதே!//

ப்ரொஃபைல் படத்தில் நீங்கள் தூக்கி வைத்திருப்பது உங்க குழந்தை இல்லையா?

தினேஷ்குமார் சொன்னது…

vanathy said...
நல்லாஇருக்கு கவிதை.
//அம்மா, அப்பா - உங்களுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்கனு தெரியுதே!//

ப்ரொஃபைல் படத்தில் நீங்கள் தூக்கி வைத்திருப்பது உங்க குழந்தை இல்லையா?


அது அண்ணன் குழந்தை அஞ்சனாதேவி சகோ

பெயரில்லா சொன்னது…

வெள்ளை புடைவை கட்டு கால்ல கொலுசு ,மல்லிகை பூ வெச்சிருந்ததா?அப்போ பேய்தான்

பெயரில்லா சொன்னது…

ம்..நடக்கட்டும்

சிவராம்குமார் சொன்னது…

கவிதை நல்ல இருக்கு.... ஆனா அந்த படத்துல ரொம்ப டெண்சன்ல தலைய பிடிச்சிக்கிட்டு இருக்கிறார்!!!

நிலவு சொன்னது…

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_6489.html - ஷோபா சக்திக்கு சில 'அ' கலாச்சார‌ கேள்விகள்

படித்துப் பார்த்து பதில் சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி