வியாழன், 2 டிசம்பர், 2010

நாங்களும் இப்படிதான் தேடினோம் வேலை


விருந்தொன்ரும் இல்லை
எதிரிருக்கும் சத்திரத்தில்
நடைப்பாதை கடைகளு மில்லை
பகுதி பசியாற..........

நாகரீக நாணயங்கள் இல்லை
விருந்தோம்பல் காண...
பசிதீர வழியுமில்லை - ஆஹா
தெருவோர குழாய் இருக்கு

யாருக்கு மறியாமல்
என் குடலோன்றை
குடமாக்குவேன் இன்று.......
குழாய்க்கும் பசித்ததோ - என்ன
நீர் குடித்து ஏப்பம் விடுகிறதே????...........

19 கருத்துகள்:

ம.தி.சுதா சொன்னது…

////தெருவோர குழாய் இருக்கு////

அழத்தமான வரி ஒன்று வாழ்த்துக்கள் சகோதரா...

ராஜவம்சம் சொன்னது…

ஆழமான வரிகள்.

KANA VARO சொன்னது…

நல்ல கவிதை, வேலை தேடுவது என்பது பெரும் திண்டாட்டம் தானே!

நிலாமதி சொன்னது…

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கற்கள்.அவை
ஒவ்வோவொன்றும் படிக்கற்கள்.

நன்றி

மோகன்ஜி சொன்னது…

நன்று!

Chitra சொன்னது…

குழாய்க்கும் பசித்ததோ - என்ன
நீர் குடித்து ஏப்பம் விடுகிறதே????.


.....நல்லா எழுதி இருக்கீங்க..

எஸ்.கே சொன்னது…

உணர்ச்சிமிக்க வரிகள் நிறைந்த கவிதை அருமை!

சுசி சொன்னது…

கனமான எழுத்து.

Philosophy Prabhakaran சொன்னது…

செம பீலிங்... ஆனாலும் படித்ததும் ஏனோ சிரிப்பு வருகிறது... விரக்தியில் வரும் சிரிப்பு...

வினோ சொன்னது…

நிலைமை இப்படி தான் தல.. :(

vanathy சொன்னது…

அழகான கவிதை.

karthikkumar சொன்னது…

சூப்பர் தல

Riyas சொன்னது…

அழமான அழகான கவிதை..

Unknown சொன்னது…

உங்கள் படைப்புக்களில் இது மிக அழுத்தமான கவிதை..
சமூக பார்வையில் சூடு பறக்கிறது...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

அடப்பாவி, பின்னிட்டியெய்யா... கையக் கொடு, இது ஒன் ஆப் தி பெஸ்ட்....!

சிவராம்குமார் சொன்னது…

நல்ல கவிதை நண்பா!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

நன்றி தினேஷ். உங்கள் கவிதை அருமை.

பெயரில்லா சொன்னது…

நன்றாக எழுதி உள்ளீர்கள்
அருமை

வேலையில்லாதவன் பாடு திண்டாட்டம்தான்

பெயரில்லா சொன்னது…

fairly fantastic present. Thank you for distributing

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி