எவை பற்றியும் கவலைபடமாட்டேன் துணிச்சலாக எவரோடும் பேசுவேன் நியாயமிருந்தால்
யாருக்காகவும் அது அம்மாவிற்கு பயமாக மாறியது. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அம்மாவை பிரிந்ததே இல்லை. நான் ஊர் விவகாரங்களில் தலையிடுவது அம்மாவிற்கு பிடிக்கவில்லை வெளிஊர்ல வேலை தேடச்சொன்னார்கள் என்னடா நாம படிச்ச படிப்புக்கு உள்ளூரிலே வேலை தரமருக்குறாங்க இப்ப வெளிவுரிலா கம்பனி கமபனியா
தேடியலைந்து அலைகழிக்கப்பட்டு எட்டு வருடமாய் பல கம்பனிகள் எனக்கு கீழுள்ள வேலையாட்களாகட்டும் மேலதிகாரியாகட்டும் தப்புன்னா தட்டி கேட்டுருவேன் அதுக்கப்புறம் என்ன வேற கம்பனிதான் இந்த எட்டு வருசத்துல பதினைந்து கம்பனினா பார்த்துக்கோங்க.
இந்த எட்டு வருடமும் தனிமையே என் வழ்கையாச்சு தினமும் ஒருமுறையேனும் அம்மாவிற்கு போன் செய்து பேசினால்தான் தூக்கமே வரும் இப்படியே தனிமைலத்தான் என் வாழ்க்கையே ஓடிட்டிருக்கு இப்பவும். ஆனா என் வாழ்க்கைல நிறைய சுவாரஸ்யமான சூடான சம்பவங்கள் நடந்திருக்கு அச்சம்பவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமா.............
விடை கொடுத்தல் விவரிப்பேன் என் சுயவிவரத்தை................
5 கருத்துகள்:
கண்டிப்பாக தினேஷ் பகிர்ந்துக்கொள்ளுங்கள்...
அதுக்கு தான் இந்த பதிவுலகம்.. எல்லா நல்ல விசயங்களுக்கும் ஆதரவு உண்டு...
அவசியம் எழுதுங்கள் தம்பி ...
கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள்..
பகிர்வுக்கு நன்றி.
ம்ம்.. தொடருங்கோ. 8 வருடத்தில் 15 கம்பனிகளா?? பார்த்து நிதானமா போங்க.
கருத்துரையிடுக