நான் சந்தோஷத்தில் உள்ளேனா
சங்கடத்தில் உள்ளேனா நானறியேன்
தினம் என் உறக்கத்திற்கு வேண்டும்
சிறிதளவு மது
மாது கண்டு மயங்கேன்
மல்லிகை வாசம் கண்டு
கண்டாலென்ன அறியும்
அன்பும் பாசமும்
அளவறியாது பருகிநேனோ என்ன?
பணம் எனும் பிணம்
என் அன்பு பாசத்தை பருகியதேன்
காலம் வரையறுத்த வாழ்வு
வாழ்ந்து தான் பார்ப்போமே
நெஞ்சின் வலிமையோடு ................
திங்கள், 19 ஜூலை, 2010
நான்
லேபிள்கள்:
கவிதை,
கிறுக்கல்,
படைத்தவனை நோக்கி,
வலிகள்
திங்கள், 5 ஜூலை, 2010
வலிகள்
நெருங்கி செல்ல
செல்ல ................
தொலைவில் செல்லுமாம்
கானல் நீர்..............
வாழ்ந்து பார்த்தால்
புரியும் வாழ்கை.........
வரிகள் மாறாமல்
வாசித்துபார்............
பிழைகள்
திருத்தப்படும்...........
வாக்கு தவறாமல்
வாழ்ந்துபார்............
வலிகள்
திருத்தப்படும்...........
செல்ல ................
தொலைவில் செல்லுமாம்
கானல் நீர்..............
வாழ்ந்து பார்த்தால்
புரியும் வாழ்கை.........
வரிகள் மாறாமல்
வாசித்துபார்............
பிழைகள்
திருத்தப்படும்...........
வாக்கு தவறாமல்
வாழ்ந்துபார்............
வலிகள்
திருத்தப்படும்...........
லேபிள்கள்:
கவிதை,
கிறுக்கல்,
படைத்தவனை நோக்கி,
வலிகள்
வியாழன், 1 ஜூலை, 2010
நினைவு
கண்ணோடு இமையாக
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............
நனையாத குடையாக
நினைவெல்லாம் நீயாக
நிலையில்லா நிழலாக
நீயின்றி நானாக
நடமாடும் நினைவுகள்...............
லேபிள்கள்:
கவிதை,
கிறுக்கல்,
படைத்தவனை நோக்கி,
வலிகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது
