tag:blogger.com,1999:blog-5369029754324264642.post63377945543337957..comments2023-10-16T17:24:32.387+03:00Comments on கலியுகம்: கோவக்காரர் சமையலுங்கோ ...தினேஷ்குமார்http://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5369029754324264642.post-21991765636420641832013-07-31T09:13:05.678+03:002013-07-31T09:13:05.678+03:00சமையல் அருமை ..!
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக...சமையல் அருமை ..!

வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

http://blogintamil.blogspot.in/2013/07/2_31.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-67049273788857309952011-07-07T10:03:53.984+03:002011-07-07T10:03:53.984+03:00Oh my gosh added advantages! a tremendous document...Oh my gosh added advantages! a tremendous document individual. Thank you But I’m suffering with problem with 3rd thererrrs r rss feed . Don’t realize how come Struggling to sign up for that. Maybe there is any person receiving comparable rss or atom limitation? Anybody who has found out i implore you to react. ThnkxAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-11490873385613840892011-01-15T19:07:11.134+03:002011-01-15T19:07:11.134+03:00//வெறும் சோற்றில் கைபிடித்து
உண்டு பாருங்க எந்தன்
...//வெறும் சோற்றில் கைபிடித்து
உண்டு பாருங்க எந்தன்
சமையல் அருமை புரியுங்கோ //

உண்மை...! குழம்பு இல்லாம வெறும் சுடுசாதமும் இந்தப் பொரியலும் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால் இருக்கும் சுவையே தனி... :))
எங்க அம்மா இந்த மாதிரி பீன்ஸ் பொரியல் செய்வாங்க.. அது நியாபகம் வந்திருச்சு :))
நீங்க சமையல்ல கலக்குவீங்க போல. இந்த மாதிரி சிம்பிள் சமையல் நாங்களும் கொஞ்சம் கத்துக்கிறோம். தொடர்ந்து கவிதையில் சமையுங்கள் :))சுபத்ராhttps://www.blogger.com/profile/07088880244574946069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-89128971439354138222011-01-06T23:24:46.447+03:002011-01-06T23:24:46.447+03:00ஆஹா.. இப்படி தட்டில் சாப்பாடு போட்டு வச்சிக்கிட்டு...ஆஹா.. இப்படி தட்டில் சாப்பாடு போட்டு வச்சிக்கிட்டு.. போய் சமைச்சு சாப்பிடுங்க.. சொல்லிடீங்களே..
என்ன பண்றது... ?? ஹ்ம்ம்.. ஓகே.. நா வரேங்க.. :-))

இதான் கலியுகமா? சும்மா தாங்க.. கலாட்டா பண்றேன்.. :-)
நல்லா இருக்கு, படங்களும், கவிதையும்...!Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-79891693101868416862011-01-06T21:07:52.718+03:002011-01-06T21:07:52.718+03:00வீட்டுல வகை வகைய சமைச்சு வைச்சுட்டு, சாப்பிடக...வீட்டுல வகை வகைய சமைச்சு வைச்சுட்டு, சாப்பிடக் கூப்பிட்ட கூட
போகாம, குட்டிச் சுவர்ல உக்காந்து நண்பர்களோடு அரட்டை அடித்த காலம் நினைவூறுகிறதா?
ம்.. இலுப்பம் பூ... ஸோ..சுவிட்.. சரிதானா தினேஷ் குமார்?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-36595397608915200042011-01-06T17:55:58.062+03:002011-01-06T17:55:58.062+03:00அட அட ... சமையல் பதிவும் கவிதையாக ... அட்டகாசம்...அட அட ... சமையல் பதிவும் கவிதையாக ... அட்டகாசம் ...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-81813034857121477182011-01-06T17:35:18.209+03:002011-01-06T17:35:18.209+03:00Wow! super.Wow! super.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-54766233414005923882011-01-06T17:19:38.561+03:002011-01-06T17:19:38.561+03:00அசத்தல்அசத்தல்arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-60856407103968306612011-01-06T14:41:03.460+03:002011-01-06T14:41:03.460+03:00:)):))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-20392949941106992762011-01-06T13:10:14.410+03:002011-01-06T13:10:14.410+03:00அருமையான சமையல் ஸாரி கவிதை, நல்ல முயற்சி, பட விளக்...அருமையான சமையல் ஸாரி கவிதை, நல்ல முயற்சி, பட விளக்கம் இன்னமும் அருமை.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-76584744442985279052011-01-06T13:09:12.088+03:002011-01-06T13:09:12.088+03:00காய்கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறீங்க,இப்ப இருக்கு...காய்கறியெல்லாம் சமைச்சு சாப்பிடுறீங்க,இப்ப இருக்குற விலைவாசில...
ரொம்ப பணக்காரர்தான் நீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-39628712297901543642011-01-06T09:01:26.428+03:002011-01-06T09:01:26.428+03:00ஏற்கனவே சமையல பத்தி ஒரு கவிதை எழுதுனீங்க... இப்போ ...ஏற்கனவே சமையல பத்தி ஒரு கவிதை எழுதுனீங்க... இப்போ பொறியல பத்தி எழுதிருக்கீங்க... இனி சாப்பாடு எப்படிங்கறத பத்தி எழுதுவீங்களா... :) அருமை பங்கு...karthikkumarhttps://www.blogger.com/profile/15132766432116892061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-88975782801055326472011-01-06T08:42:29.120+03:002011-01-06T08:42:29.120+03:00தினேஷ் உங்கள் சமையல் கவிதையும் அதற்கு தமிழ்க் காதல...தினேஷ் உங்கள் சமையல் கவிதையும் அதற்கு தமிழ்க் காதலனின் கவிதையும் அருமை... ஆமா கவிபாடி சமைப்பீரோ கவிஞரே..?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-42613271413361689362011-01-06T08:32:58.897+03:002011-01-06T08:32:58.897+03:00அரிது அரிது கவிப்புலமை அரிது...
அதனினும் அரிது பாக...அரிது அரிது கவிப்புலமை அரிது...
அதனினும் அரிது பாகன் பதம் கவியில்
ஆகக்கூடி கோவைக்காய் சமைப்பதரிது
ஆனாலும் உங்கள் சொல்வளம் அரிது.

இன்பம் தரும் கண்கவர் காட்சியில்
எச்சில் ஊரும் காரம் ஏறும்
பக்குவமாய் கறி சமைத்தீர்...பின்
பகுத்துணர்ந்து கவி சமைத்தீர்

கோவைக்காய் கொய்யாக்காய் வெண்டை சுண்டை
பாவைக்காயும் பதம் கற்றுக்கொள் நண்பா
பாவம் என் தங்கச்சி... படிச்சவ.
பச்சமிளகா காரம் தாங்கமாட்ட பக்குவமா

பாசமுடன் நீ சமைச்சுப் போடு
பக்கத்திருந்து ஊட்டிவிடு... பொங்கலுக்கு
பரிசம்போட பாசமுடன் நானும் வாரேன்
பந்தியிலும் உன்கைச் சமையல் ருசிக்கட்டும்.

பசியுடன்.........
தமிழ்க்காதலன்.தமிழ்க்காதலன்https://www.blogger.com/profile/10102847334003080363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-38066739135380097722011-01-06T07:24:15.588+03:002011-01-06T07:24:15.588+03:00அடுத்த கவிதை சாப்பிடுவதைப்பற்றியா?அடுத்த கவிதை சாப்பிடுவதைப்பற்றியா?sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-32685298406646418612011-01-06T05:13:14.288+03:002011-01-06T05:13:14.288+03:00சாப்பாடு அருமை!!
கோவக்காய் சீசன் முடிஞ்சுடுச்சு இ...சாப்பாடு அருமை!!

கோவக்காய் சீசன் முடிஞ்சுடுச்சு இங்கே!!!ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-67105429586113506512011-01-06T05:00:22.178+03:002011-01-06T05:00:22.178+03:00unable to vote thamilmanam at my office, latter wi...unable to vote thamilmanam at my office, latter will vote evening.வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-68057137261083465672011-01-06T04:57:25.773+03:002011-01-06T04:57:25.773+03:00பயபுள்ளக சொந்தமா சமைச்சு திங்கிறத எப்படியெல்லாம் ச...பயபுள்ளக சொந்தமா சமைச்சு திங்கிறத எப்படியெல்லாம் சமாளிக்குதுக?!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-858071542100866192011-01-06T03:24:52.918+03:002011-01-06T03:24:52.918+03:00//சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு
கோவைக்காய் அரை கிலோ...//சேட்டன் கடையிலே கொட்டிகடக்கு
கோவைக்காய் அரை கிலோ//

சேட்டன் என்றால் மலையாளிகளைத்தானே சொல்றியே ?அவன் எடை போட்டு தரமாட்டன் சகோ..கோவைக்காய் கொஞ்சம் பெருசா இருந்தால் அதுக்கு ஒரு விலை போட்டு தருவான்.

கவிதை அருமை.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-425244532095350432011-01-06T02:41:33.005+03:002011-01-06T02:41:33.005+03:00சமைக்கத் தெரியும் போலிருக்கு உங்களுக்கு .
வாழ்க உங...சமைக்கத் தெரியும் போலிருக்கு உங்களுக்கு .
வாழ்க உங்கள் சமையல் அறிவு !Meenahttps://www.blogger.com/profile/07925478151608212759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-58403454451409276462011-01-06T02:06:38.856+03:002011-01-06T02:06:38.856+03:00சமையலையும் கவிதையாக சொன்ன விதம் வியக்க வைக்கிறது.....சமையலையும் கவிதையாக சொன்ன விதம் வியக்க வைக்கிறது...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-46629618424008836382011-01-06T00:03:53.011+03:002011-01-06T00:03:53.011+03:00அப்பாடி....இவ்ளோ பச்சை மிளகாய் சேர்த்துக்கிட்டா வய...அப்பாடி....இவ்ளோ பச்சை மிளகாய் சேர்த்துக்கிட்டா வயிறு என்னாகும் தினேஸ் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-57325008086136569542011-01-06T00:01:31.882+03:002011-01-06T00:01:31.882+03:00நல்லா இருக்கு கவித வடிவில் சமையல் :-)நல்லா இருக்கு கவித வடிவில் சமையல் :-)ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-78287727477180347042011-01-05T22:42:18.185+03:002011-01-05T22:42:18.185+03:00நம்ம வீட்டில் வேற சமையல் தல....
சமையல் கவிதை நல்லா...நம்ம வீட்டில் வேற சமையல் தல....
சமையல் கவிதை நல்லா இருக்கு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5369029754324264642.post-90969961539374434342011-01-05T21:07:52.792+03:002011-01-05T21:07:52.792+03:00Chitra said...
குழம்பு வைக்க தனி கவிதை வருமா?
அக்...Chitra said...
குழம்பு வைக்க தனி கவிதை வருமா?

அக்கா வாங்க குழம்பே தேவையில்லை வெறும் சாதத்தில் பிடித்து உண்டாலே சுவையா இருக்கும்தினேஷ்குமார்https://www.blogger.com/profile/04826343859906579954noreply@blogger.com